NEELAMBARI BRINGHA HAIR OIL

முடி இல்லாத இடத்தில் 45 நாட்களில் புதிய முடி 



சிகிச்சைக்கு முன் வீடியோ  =====>


முதல் கட்ட  முடி வளர்ச்சி வீடியோ ===>

25 நாட்களுக்கு பிறகு முடி வளர்ச்சி வீடியோ ===>

 

45 நாட்களுக்கு பிறகு முடி வளர்ச்சி வீடியோ ===>






SUBMIT DETAILS HERE



CONTACT US

NEELAMBARI AYURVEDHA ,

NO.7/86,FIRST FOOR,SWASTIK CENTRE

MAHATHMA GANDHI RD ,SANTHI NAGAR

PULIMOODU ,THIRUVANANTHAPURAM, 

KERALA 695001 ,PH:+91 9344031487

நீலாம்பரி மூலிகை எண்ணெய்  பயன்படுத்துவது எப்படி ?

1)தினசரி பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.

2)உடலிற்கு மிகவும் குளிர்ச்சியானது.

3)இரவில் தலையில் தேய்த்துவிட்டுமறுநாள் காலை சீயக்காய் போட்டு அலசலாம்.

4) ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம்

5)இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால்புதிய முடி வளரும் அறிகுறி 25 நாட்களில் தெரியும்.

நீலாம்பரி எண்ணெய் பயன்படுத்துவதால் வரும் பயன்கள் :

1)முடி உதிர்வை உடனடியாக தடுக்கும்.

2)முடியின் வேரில் படும் படி தேய்ப்பதால் ,முடி வளர்ச்சியை தூண்டும்

3)100% புது முடிவளரும்.

4)பொடுகை நீக்கும் .

5)உடல் வெப்பத்தை குறைக்கும்.

6)புதிய புத்தினர்ச்சியை தரும்.

7)கூந்தல் வறட்சி இன்றி செழித்து வளரும்.

புது முடி வளர தவிர்க்க வேண்டியவைகள் :

1)முதலில் ,ஆண்கள் தங்களது சுக்கில சக்தியும் பெண்கள் தங்களது சுரோணித சக்தியும் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் வெளியேற்றுவது , உடலில் முடி வளர தேவையான புது செல்கள் உருவாக காரணமாகும் .

2)முடி வளர்ச்சிக்கு ‘MELATONIN’ அப்டின்ற ஹோர்மோன் ரொம்ப அவசியம்.ஒழுங்கா தூக்கம் இல்லாம இருக்கறதால,தூக்கத்துல நல்லா உற்பத்தி ஆகுற MELATONIN சுரக்காம போய்டுது.இரவில் நன்றாக உறங்க வேண்டும்.

3)நம் வாழ்க்கை முறையில் துன்பங்கள் பல வந்தாலும் , முடிந்தவரை STRESS,டென்ஷன்மன உளைச்சல்கோபம்படபடப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

4)அளவுக்கதிகமான வெயில்உப்புக் காற்றுகுளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசுஆகியவற்றில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் .

புது முடி வளர செய்ய வேண்டியவைகள் :

முடி வளர வைட்டமின் B5, வைட்டமின் C, Zinc, Folate, Anti Oxidant Vitamin-E ரொம்ப முக்கியம்

1.முட்டைதினமும் ஒன்று , நாட்டுக்கோழி முட்டை நன்று

2.இரும்பு & புரதம் சத்துள்ள கீரைகள் – வாரம் 2 அல்லது 3 முறை 3.பெர்ரி

4.இறைச்சி

5.பாதாம் பருப்பு.

6.நாட்டு கொய்யாஇதுல எல்லாத்துலயும் FOLATE, VITAMIN பி5,ANTI OXIDANTS ரொம்ப அதிகமா இருக்குஇது முடி வளர தேவையான NUTRITION கொடுக்குது

7.காய்கறிகள்கீரைகள் எனப் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தலை முடி /கூந்தல் பராமரிப்பு :

 1)தினமும் ஷாம்பு பயன்படுத்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும்ஷாம்புவிற்கு பதிலாக சீயக்காய்/கடலை மாவு /வெந்தயம் பயன்படுத்தவும் .

2)அதிக வறட்சி உள்ளது எனில்தயிர் போட்டு கூந்தலை அலசவும்.

3)குளிப்பதற்கு நிலத்தடி போர் நீர் அல்லது அதிகம் கிளோரின் கலந்த    குடி நீர் பயன்படுத்துவதை தவிர்க்கவும் .

Comments